தமிழ் சாயம் வெளு யின் அர்த்தம்

சாயம் வெளு

வினைச்சொல்வெளுக்க, வெளுத்து

  • 1

    (உள்நோக்கம், கூறிய பொய், சுயரூபம் முதலியவை) அம்பலமாகி உண்மை வெளிப்படுதல்.

    ‘உன் சாயம் வெளுத்துவிட்டது. இனி நீ ஊரை ஏமாற்ற முடியாது’