தமிழ் சாயை யின் அர்த்தம்

சாயை

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய பிரதிபலிப்பு; சாயல்.

    ‘அவனுடைய முகத்தில் துயரச் சாயை படர்ந்திருந்தது’

  • 2

    உயர் வழக்கு நிழல்.

    ‘கோயிலின் உள்ளே இருட்டில் உருவங்கள் சாயைகள் போல் தெரிந்தன’