தமிழ் சாராயம் யின் அர்த்தம்

சாராயம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆலையில் சர்க்கரை தயாரிக்கும்போது கழிவாகக் கிடைக்கும் பொருளையோ சில வகைக் கிழங்குகளையோ புளிக்கவைத்துக் காய்ச்சி வடித்தெடுக்கும், போதையூட்டும் திரவம்.