தமிழ் சாலை வரி யின் அர்த்தம்

சாலை வரி

பெயர்ச்சொல்

  • 1

    வாகன உரிமையாளர்கள் சாலையைப் பயன்படுத்துவதற்காக அரசுக்குச் செலுத்தும் வரி.