தமிழ் சாவு யின் அர்த்தம்

சாவு

பெயர்ச்சொல்

  • 1

    உயிர் இழப்பு; மரணம்; இறப்பு.

    ‘நிலநடுக்கத்தால் ஆயிரம் பேர் சாவு’

  • 2

    ஒரு குடும்பத்தில் நிகழும் மரணம்.

    ‘அம்மாவும் அப்பாவும் ஒரு சாவுக்குப் போயிருக்கிறார்கள்’