தமிழ் சாஸ்திரிய யின் அர்த்தம்

சாஸ்திரிய

பெயரடை

  • 1

    பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட; மரபான.

    ‘சாஸ்திரிய சங்கீதம்’
    ‘சாஸ்திரிய பாணி நாட்டியம்’
    ‘சாஸ்திரியக் கலைகள்’