சிக்கென்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிக்கென்று1சிக்கென்று2

சிக்கென்று1

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றை மனத்தில் வாங்கிக்கொள்வதைக் குறித்து வரும்போது) உறுதியாக; இறுக்கமாக.

    ‘கணக்கை எப்படிப் போட வேண்டும் என்று ஒரு முறை சொன்னதுமே, பையன் அதைச் சிக்கென்று பிடித்துக்கொண்டுவிட்டான்’

சிக்கென்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிக்கென்று1சிக்கென்று2

சிக்கென்று2

வினையடை

  • 1

    (ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வரும்போது) கச்சிதமாக; எடுப்பாக.

    ‘இந்தச் சட்டை உனக்குச் சிக்கென்று பொருந்துகிறது’