தமிழ் சிங்காரம் யின் அர்த்தம்

சிங்காரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் கேலியாகக் கூறும்போது) அலங்காரம்; ஒப்பனை.

    ‘சிங்காரம் பண்ணிக்கொண்டு எங்கே கிளம்பிவிட்டாய்?’