தமிழ் சிசுக்கொலை யின் அர்த்தம்

சிசுக்கொலை

பெயர்ச்சொல்

  • 1

    கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை அறிந்து கருக்கலைப்புச் செய்யும் சட்டவிரோதச் செயல்/பிறந்த குழந்தை பெண் என்பதால் கொலை செய்யும் சட்டவிரோதச் செயல்.