தமிழ் சிட்டா யின் அர்த்தம்

சிட்டா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பொதுவாகக் கடைகளில்) முறையாகக் கணக்கைப் பதிவுசெய்வதற்கு முன் எழுதிவைத்திருக்கும் குறிப்பேடு.

  • 2

    பேச்சு வழக்கு கிராமக் கணக்குகளில் குறிப்பிட்ட எண்ணுள்ள நிலத்துக்கு வரி செலுத்தும் உரிமை உடையவர் யார் என்பதையும் அதற்கு உரிய தீர்வை எவ்வளவு என்பதையும் தெரிவிக்கும் பதிவேடு.