தமிழ் சிடுசிடு யின் அர்த்தம்

சிடுசிடு

வினைச்சொல்சிடுசிடுக்க, சிடுசிடுத்து

  • 1

    (பேச்சில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்.

    ‘அரைமணி நேரம் தாமதமாக வந்ததற்காகவா இப்படிச் சிடுசிடுக்கிறாய்?’