தமிழ் சிடுசிடுப்பு யின் அர்த்தம்

சிடுசிடுப்பு

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்.

    ‘குழந்தையிடம் சிடுசிடுப்பாகப் பேசாதே!’
    ‘முகத்தை ஏன் இப்படிச் சிடுசிடுப்பாக வைத்துக்கொள்கிறாய்?’