தமிழ் சிடுசிடுவென்று யின் அர்த்தம்

சிடுசிடுவென்று

வினையடை

  • 1

    சிடுசிடுப்பாக.

    ‘என்னிடம் மட்டும் ஏன் இப்படிச் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறாய்?’
    ‘அவர் முகம் சிடுசிடுவென்று இருந்தது’