தமிழ் சிண்டுமுடி யின் அர்த்தம்

சிண்டுமுடி

வினைச்சொல்-முடிய, -முடிந்து

  • 1

    (ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம்குறை கூறி இருவருக்கும் இடையில்) சண்டை மூட்டுதல்.

    ‘நடிகர்களுக்குள் சிண்டு முடிந்துவிடுகிற வேலையைப் பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டாம்’