தமிழ் சித்தபிரமை யின் அர்த்தம்

சித்தபிரமை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலை; புத்திபேதலிப்பு.

    ‘குழந்தையை இழந்ததால் அவளுக்கு ஏற்பட்ட சித்தபிரமை இன்னும் நீங்கவில்லை’