தமிழ் சித்தரிப்பு யின் அர்த்தம்

சித்தரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியம், நாட்டியம், இசை, நாடகம் போன்றவற்றில் ஒரு நிகழ்ச்சி, உணர்ச்சி போன்றவற்றை) விவரிக்கும் முறை.

    ‘தி. ஜானகிராமனின் பாத்திரச் சித்தரிப்புகள் படிப்பவர்களின் மனத்தை நெகிழச் செய்பவை’
    ‘அந்த நடனக் கலைஞரின் நாட்டியத்தில் பதத்துக்குப் பதம் சித்தரிப்பு சிறப்பாக இருந்தது’
    ‘கல்யாணி ராகத்தின் விஸ்தாரமான சித்தரிப்பு’