சித்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சித்தி1சித்தி2சித்தி3

சித்தி1

வினைச்சொல்

அருகிவரும் வழக்கு

சித்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சித்தி1சித்தி2சித்தி3

சித்தி2

பெயர்ச்சொல்

  • 1

    தாயின் உடன்பிறந்த தங்கை அல்லது தாய்க்கு உறவுமுறையில் தங்கை/சித்தப்பாவின் மனைவி.

  • 2

    தந்தையின் இளைய தாரம்.

சித்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சித்தி1சித்தி2சித்தி3

சித்தி3

பெயர்ச்சொல்

  • 1

    (சித்தர், முனிவர் போன்றோர் யோகத்தின் மூலம் அடைவதாகக் கருதப்படும்) இயற்கையைக் கடந்த சக்தி.

    ‘அஷ்டமா சித்தி’

  • 2

    அருகிவரும் வழக்கு வெற்றி.

    ‘நீ நினைக்கும் காரியம் சித்தி அடையும் என்றார் சோதிடர்’

  • 3

    இலங்கைத் தமிழ் வழக்கு (தேர்வில்) தேர்ச்சி; வெற்றி.