தமிழ் சிதம்பரச் சக்கரம் யின் அர்த்தம்

சிதம்பரச் சக்கரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதது; சிதம்பர ரகசியம்.

    ‘கணிப்பொறி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் எல்லாம் எனக்குச் சிதம்பரச் சக்கரமாக இருக்கின்றன’