தமிழ் சிதள் யின் அர்த்தம்

சிதள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சீழ்.

    ‘எந்த நேரமும் காதில் உனக்குச் சிதள் வந்துகொண்டிருக்கிறது’
    ‘ஆர்ப்பு குத்தியதைக் கவனிக்காமல் விட்டதினால் சிதள் பிடித்துவிட்டது’
    ‘புண்ணைச் சிதள் பிடிக்காமல் பார்த்துக்கொள்’