சித்தி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சித்தி1சித்தி2சித்தி3

சித்தி1

வினைச்சொல்சித்திக்க, சித்தித்து

அருகிவரும் வழக்கு

சித்தி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சித்தி1சித்தி2சித்தி3

சித்தி2

பெயர்ச்சொல்

 • 1

  தாயின் உடன்பிறந்த தங்கை அல்லது தாய்க்கு உறவுமுறையில் தங்கை/சித்தப்பாவின் மனைவி.

 • 2

  தந்தையின் இளைய தாரம்.

சித்தி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சித்தி1சித்தி2சித்தி3

சித்தி3

பெயர்ச்சொல்

 • 1

  (சித்தர், முனிவர் போன்றோர் யோகத்தின் மூலம் அடைவதாகக் கருதப்படும்) இயற்கையைக் கடந்த சக்தி.

  ‘அஷ்டமா சித்தி’

 • 2

  அருகிவரும் வழக்கு வெற்றி.

  ‘நீ நினைக்கும் காரியம் சித்தி அடையும் என்றார் சோதிடர்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (தேர்வில்) தேர்ச்சி; வெற்றி.