தமிழ் சிநேகபாவம் யின் அர்த்தம்

சிநேகபாவம்

பெயர்ச்சொல்

  • 1

    நட்புணர்வு.

    ‘அவர் எல்லோரிடமும் சிநேகபாவத்துடன் பழகுவார்’