தமிழ் சிந்தை யின் அர்த்தம்

சிந்தை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குறிப்பிட்ட ஒரு தன்மையை அல்லது உணர்வைக் கொண்டிருக்கும்) மனப்பான்மை.

  ‘இரக்கச் சிந்தை’
  ‘தயாளச் சிந்தை’
  ‘தியாகச் சிந்தை’

 • 2

  உயர் வழக்கு அறிவு; சிந்தனை.

  ‘சிந்தனையாளர்களின் நூல்கள் சிந்தைக்கு விருந்தாக அமைகின்றன’