தமிழ் சின்னம்மா யின் அர்த்தம்

சின்னம்மா

பெயர்ச்சொல்

  • 1

    சித்தி.

  • 2

    (குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கும்போது) வீட்டுத் தலைவி தவிர்த்த பிற பெண்களை மரியாதையாகப் பிறர் அழைக்கும் சொல்.

    ‘வண்டிக்காரனைக் கூப்பிட்டு ‘சின்னம்மாவையும் தம்பியையும் கொண்டுபோய்ப் பத்திரமாக ரயிலேற்றிவிட்டு வா’ என்றார் அப்பா’