தமிழ் சின்னமேளம் யின் அர்த்தம்

சின்னமேளம்

பெயர்ச்சொல்

  • 1

    சதிர் ஆட்டத்துக்கு வாசிக்கப்படும் தோல்கருவி.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (திருவிழா போன்றவற்றில்) திரைப்படப் பாடலுக்கு ஆடும் நடனம்.

    ‘இந்த முறை திருவிழாவுக்கு மூன்று சோடி சின்னமேளம் பிடித்துள்ளார்கள்’
    ‘பெரிய மேளக் கச்சேரி முடிந்ததும் சின்னமேளக் கச்சேரி தொடங்கும்’