தமிழ் சின்னாபின்னம் யின் அர்த்தம்

சின்னாபின்னம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (தாக்குதலுக்கு உள்ளானதால் ஒன்று அடையும்) அடையாளம் தெரியாதபடியான சிதைவு; ஒன்று சிதைந்து பல கூறுகளாகக் கிடக்கும் நிலை.

    ‘விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் சின்னாபின்னமாகிக் கிடந்தன’
    ‘அம்மா இறந்த பிறகு குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது’
    உரு வழக்கு ‘அவளுடைய நம்பிக்கை சின்னாபின்னமாகப் போயிற்று’