தமிழ் சினம் யின் அர்த்தம்

சினம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கோபம்.

    ‘அவருக்கு ஏற்பட்ட சினமும் சீற்றமும் எனக்கு அச்சமூட்டின’