தமிழ் சின்முத்திரை யின் அர்த்தம்

சின்முத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    (சைவ சித்தாந்தத்தில்) (உயிர்கள் இறைவனுடன் இணையும் நிலையைக் குறிக்கும் விதத்தில்) பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் உயர்த்திப் பிரித்துக் காட்டும் ஒரு முத்திரை.