தமிழ் சிபாரிசு யின் அர்த்தம்

சிபாரிசு

பெயர்ச்சொல்

  • 1

    பரிந்துரை.

    ‘பலத்த சிபாரிசின் பேரில் எனக்குக் கிடைத்த வேலை இது’
    ‘புதிதாக வந்துள்ள இருமல் மருந்தை எல்லா மருத்துவர்களும் சிபாரிசு செய்கிறார்கள்’