சிம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிம்பு1சிம்பு2

சிம்பு1

வினைச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (சண்டை, தகராறு ஆகியவற்றின்போது) துள்ளுதல்; எகிறுதல்.

  ‘என்ன ரொம்ப சிம்புகிறாய்?’

 • 2

  வட்டார வழக்கு உலுக்குதல்.

  ‘கிளையைப் பிடித்துச் சிம்பினான்’

சிம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிம்பு1சிம்பு2

சிம்பு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மூங்கில்) பிளாச்சு; (புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு.

  ‘வைத்தியர் முறிந்த எலும்பைச் சேர்த்துச் சிம்புவைத்துக் கட்டினார்’
  ‘சிம்பு கொண்டு அடித்ததால் ஏற்பட்ட தழும்பு’

 • 2

  வட்டார வழக்கு சிலாம்பு; சிராய்.

  ‘கையில் சிம்பு ஏறிவிட்டது’