தமிழ் சிமிக்கிடு யின் அர்த்தம்

சிமிக்கிடு

வினைச்சொல்சிமிக்கிட, சிமிக்கிட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஓசை எதுவும் எழுப்பாமல்; மிகவும் மெதுவாக.

    ‘நண்பன் பூனைபோல் சிமிக்கிடாமல் வந்து என் தோளைத் தொட்டான்’
    ‘எப்படிச் சிமிக்கிடாமல் அவள் மாயமாய் மறைந்தாள்!’