தமிழ் சிமிண்டு யின் அர்த்தம்

சிமிண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம் கட்டும்போது கற்களை ஒன்றுடன் ஒன்று பொருத்துவதற்கும் தரை, சுவர் ஆகியவற்றைச் சமதளமாகச் செய்வதற்கும் பயன்படுத்தும்) சுண்ணாம்பு, களிமண் முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து தொழிற்சாலையில் தயாரிக்கும் கருஞ்சாம்பல் நிற மாவுப் பொருள்.