தமிழ் சிரட்டை யின் அர்த்தம்

சிரட்டை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கொட்டாங்கச்சி.

    ‘சிரட்டையில் பால் ஊற்றிப் பூனைக்கு வை!’
    ‘சிரட்டையை உடைத்துப்போட்டு வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்தாள்’