தமிழ் சிரமபரிகாரம் யின் அர்த்தம்

சிரமபரிகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு களைப்பைப் போக்கிக்கொள்வதற்கான ஓய்வு; இளைப்பாறுதல்.

    ‘அலுவலகத்திலிருந்து வந்ததும் சற்று நேரம் சிரமபரிகாரம் செய்துவிட்டுத்தான் எந்த வேலையையும் தொடங்குவார்’