தமிழ் சிரமேற்கொண்டு யின் அர்த்தம்

சிரமேற்கொண்டு

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மிகுந்த மரியாதையுடன் ஏற்று.

    ‘கட்சித் தலைவரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு நடக்கத் தொண்டர்கள் தயார்!’