தமிழ் சிராய் யின் அர்த்தம்

சிராய்

வினைச்சொல்சிராய்க்க, சிராய்த்து

 • 1

  (பெரும்பாலும் தோலில் கரடுமுரடான பரப்பு அல்லது கூர்மையான முனை) உராய்ந்து அல்லது தேய்த்துக் கீறல் ஏற்படுதல் அல்லது ஏற்படுத்துதல்.

  ‘மரத்தில் ஏறும்போது முட்டி சிராய்த்துவிட்டது’
  ‘சைக்கிள் ஓட்டும்போது கீழே விழுந்ததில் கருங்கல் ஒன்று கையைச் சிராய்த்துவிட்டது’

தமிழ் சிராய் யின் அர்த்தம்

சிராய்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும்போது கிடைக்கும் மெல்லிய துண்டு.

  ‘சிராயை அள்ளி அடுப்பில் போட்டாள்’

 • 2

  வட்டார வழக்கு சிலாம்பு.

  ‘காலில் சிராய் ஏறிவிட்டதா?’