தமிழ் சிருங்காரம் யின் அர்த்தம்

சிருங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    (நடனம், ஓவியம் போன்றவற்றில்) காதல், காமம் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமையும் ரசம் அல்லது பாவம்.

    ‘அந்த நடனக் கலைஞர் சிருங்காரத்தை அற்புதமாக வெளிப்படுத்தி நாட்டியம் ஆடினார்’