தமிழ் சிறகி யின் அர்த்தம்

சிறகி

பெயர்ச்சொல்

  • 1

    நீர்நிலைகளில் காணப்படுவதும் கூட்டமாகப் பறந்து செல்வதுமான வாத்து இனத்தைச் சேர்ந்த ஒரு வகைப் பறவை.