தமிழ் சிறப்புத் தமிழ் யின் அர்த்தம்

சிறப்புத் தமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    (11, 12ஆம் வகுப்புகளில்) எல்லோருக்கும் பொதுவாக உள்ள தமிழ்ப் பாடம் அல்லாமல் மாணவர் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுக்கும் மற்றொரு தமிழ்ப் பாடம்.