தமிழ் சிறப்பு அஞ்சல் தலை யின் அர்த்தம்

சிறப்பு அஞ்சல் தலை

பெயர்ச்சொல்

  • 1

    முக்கியமானவர்களின் நினைவைப் போற்றும் வகையிலோ அல்லது முக்கியமான நாள் ஒன்றின் நினைவாகவோ அஞ்சல் துறை வெளியிடும் அஞ்சல் தலை.

    ‘சுபாஷ் சந்திரபோஸைப் போற்றும் விதமாக வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை’
    ‘கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது’