தமிழ் சிற்பி யின் அர்த்தம்

சிற்பி

பெயர்ச்சொல்

  • 1

    சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்.

    ‘புகழ் பெற்ற சிற்பி உருவாக்கிய திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது’
    உரு வழக்கு ‘இளம் தலைமுறையினரே வருங்கால இந்தியாவின் சிற்பிகள்’