தமிழ் சிற்றரசன் யின் அர்த்தம்

சிற்றரசன்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்தி ஒரு நிலப் பகுதியை ஆண்ட அரசன்.