தமிழ் சிற்றறிவு யின் அர்த்தம்

சிற்றறிவு

பெயர்ச்சொல்

  • 1

    (அடக்கத்துடன் அல்லது கேலியாகக் கூறும்போது) (ஒருவருக்கு இருக்கும்) குறைந்த அறிவு.

    ‘என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரையில் தாங்கள் சொல்லும் தலைப்பில் ஒரு நூல் தமிழில் இல்லை’