தமிழ் சிற்றின்பம் யின் அர்த்தம்

சிற்றின்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறைத்துக் கூறும் வகையில்) உலக வாழ்வில் பெறும் இன்பம்.

    ‘சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பத்தை நாட வேண்டும் என்று சமய நூல்கள் கூறும்’

  • 2

    உடலுறவில் பெறும் இன்பம்.