தமிழ் சிறுகச்சிறுக யின் அர்த்தம்

சிறுகச்சிறுக

வினையடை

  • 1

    கொஞ்சம்கொஞ்சமாக; சிறிதுசிறிதாக.

    ‘சிறுகச்சிறுகச் சேர்த்த பணம் திருடுபோய்விட்டதே!’