தமிழ் சிறுகுடல் யின் அர்த்தம்

சிறுகுடல்

பெயர்ச்சொல்

  • 1

    பல மடிப்புகளாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் உணவுச் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதி.