தமிழ் சிறுத்தை யின் அர்த்தம்

சிறுத்தை

பெயர்ச்சொல்

  • 1

    செம்பழுப்பு நிறத் தோலில் கரும்புள்ளிகளை உடைய, வேகமாக ஓடக் கூடிய, புலியைவிடச் சிறியதாக இருக்கும் ஒரு காட்டு விலங்கு.