தமிழ் சிறுநீர்த் தாரை யின் அர்த்தம்

சிறுநீர்த் தாரை

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு ஆகியவற்றை இணைத்து) சிறுநீரைக் கடத்தும் குழாய்.