தமிழ் சிறுபான்மை யின் அர்த்தம்

சிறுபான்மை

பெயர்ச்சொல்

 • 1

  (மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது) குறைவான அளவு.

  ‘சிறுபான்மை மாணவர்களே புவியியலை விருப்பப் பாடமாக எடுத்துள்ளனர்’
  ‘சிறுபான்மை இனத்தவர்’
  ‘சிறுபான்மைச் சமுதாயம்’
  ‘சிறுபான்மை மக்கள்’
  ‘இலங்கையில் இருக்கும் சிறுபான்மைத் தமிழர்கள்’