தமிழ் சிறுபிள்ளைத்தனம் யின் அர்த்தம்

சிறுபிள்ளைத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    குழந்தையைப் போல முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்பில்லாமலும் செயல்படும் தன்மை.

    ‘கேட்டதற்கு ஒழுங்காகப் பதில் சொல். சிறுபிள்ளைத்தனமான பதில் வேண்டாம்’