தமிழ் சிறுவயது யின் அர்த்தம்

சிறுவயது

பெயர்ச்சொல்

  • 1

    இளவயது.

    ‘இவ்வளவு சிறுவயதிலேயே அவன் இறந்துபோவான் என்று யாரும் நினைக்கவில்லை’

  • 2

    சிறுவனாக அல்லது சிறுமியாக இருந்த காலம்; பிள்ளைப் பருவம்.

    ‘அவரைச் சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும்’